Huawei Enjoy 10 மிகச் சிறப்பான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- Huawei Enjoy 10 4GB + 64GB வகையின் விலை ரூ. 12,000 ஆகும்
- Huawei Enjoy 10 4GB + 128GB வகையின் விலை ரூ. 14,000 ஆகும்
- Huawei Enjoy 10 6GB + 64GB வகையின் விலை ரூ. 14,000 ஆகும்
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை, நவம்பர் 1 ஆம் தேதி விற்பனை தொடங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் EMUI 9.1 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியது. மேலும் இது hole punch உடன் 6.39-inch HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இது 6GB RAM மற்றும் 128GB உள்ளடக்க சேமிப்பு வகையுடன் octa-core HiSilicon Kirin 710F processor கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இது microSD card மூலம் 512GB வரை சேமிப்பு வரை நீட்டிப்பு செய்ய முடியும்.
இது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 48 மெகா பிக்சல் முதன்மை கேமராவை கொண்டதாக உள்ளது.
முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 4,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.