Mobile

தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் வெளியாகவுள்ள எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போனை தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1440 x 720 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டுள்ளது. மேலும் சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை, ஹீலியோ ஏ20 எஸ்ஓசி உடன் இயங்குவதாக உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு கொண்டு இயங்குவதாக உள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதாக உள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் வெளியாகவுள்ள எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட்!

மேலும் இது HTC வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பகம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவினைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹுவாய் பி40 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

வெளியானது விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil