Gadgets

ஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு!

லேப்டாப்  தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெச்பி நிறுவனம் தற்போது ஹெச்பி குரோம்புக் 11ஏ என்ற லேப்டாப்பினை வெளியிட்டுள்ளது. இந்த ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் ஆனது 11.6 இன்ச் ஹெச்டி டச் ஸ்கிரீன், 1366×768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8183 ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் ARM மாலி-G72 MP3 GPU ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

ஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு!

மெமரி அளவு என்று கொண்டால் 4ஜிபி DDR4 ரேம் மற்றும் 64 ஜிபி eMMC மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப்பின் கூடுதல் சிறப்பம்சங்கள் என்று கொண்டால் புல்-சைஸ் ஆஷ் கிரே கீபோர்டு, ஹெச்டி ட்ரூ விஷன் வெப்கேம் கொண்டதாக உள்ளது.

ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப்பின் இணைப்பு ஆதரவு என்று கொண்டால் வைபை 5, ப்ளூடூத் 5.0, 1 x யுஎஸ்பி 2.0 டைப் சி, 1 x யுஎஸ்பி 2.0 டைப் ஏ, 3-இன்-1 கார்டு ரீடர் கொண்டதாக உள்ளது.

ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் 37wh லி-அயன் பாலிமர் பேட்டரி மற்றும் 16 மணி நேரத்திற்கு பேக்கப் கொண்டதாக உள்ளது.

Related posts

வந்தது எலக்ட்ரிக் சானிடைசர்…. 20 நிமிடங்களில் நுண்ணுயிரிகள் காலி!!

TechNews Tamil

கொரோனாவால் எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்வு!!

TechNews Tamil

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் இரண்டு வகையான வயர்லெஸ் இயர்போன்கள்!!

TechNews Tamil