Gadgets

இந்தியாவில் ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் வெளியீடு!

ஹெச்பி நிறுவனம் தற்போது குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப்பினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் 14 இன்ச் எச்டி பிளஸ் டச் டிஸ்பிளே, 1,366×768 பிக்சல் தீர்மானம், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி கொண்டுள்ளது.

ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் AMD 3015Ce பிராசஸர் வசதி மற்றும் AMD ரேடியான் ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது.

HP Chromebook X360 14A Laptop Launched in India!

இது 47Whr பேட்டரி வசதி மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 12.5 மணிநேரம் வரை நீடிக்கக் கூடியவகையில் 45 வாட் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவு கொண்டுள்ளது.

வைஃபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் v5, இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஒரு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 720p HD வைட்-விஷன் வெப்கேம் வசதி கொண்டுள்ளது.

Related posts

நாளை அறிமுகமாகின்றது ரோபோ வேக்கம் கிளீனர்!!

TechNews Tamil

கொரோனாவால் எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்வு!!

TechNews Tamil

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ என்கோ எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீடு!!

TechNews Tamil