How to

வாட்ஸ்அப் வெப் எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இப்போது நாம் வாட்ஸ் அப்பினை லேப்டாப்பில் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் வெப் எவ்வாறு பயன்படுத்துவது?

1.     உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பை ஓப்பன் செய்யவும். அண்ட்ராய்டு: கூடுதல் விருப்பங்கள்> வாட்ஸ்அப் வலைவெப் …

2.     அடுத்து லேப்டாப்பில் வாட்ஸ் அப் வெப்பினை ஓப்பன் செய்து கொள்ளவும்.

3.     அடுத்து லேப்டாப்பில் Keep me signed in என்பதைக் கிளிக் செய்யவும்.

4.     அடுத்து லேப்டாப்பில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் மொபைலைப் பயன்படுத்தவும்.

5.     மொபைலில் உள்ள QR கோட்டை ஸ்கேன் செய்த பின்னர், மொபைலில் வாட்ஸ் ஆப்பினைப் பயன்படுத்த முடியும்.

Related posts

ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

Instagram வீடியோக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

TechNews Tamil

லேப்டாப்பை ரீஸ்டோர் செய்வது எப்படி?

TechNews Tamil