டெஸ்க்டாப்பில் வாட்ஸ்ஆப்பை நாம் இனி பயன்படுத்த முடியும். இதன்மூலம் குறுந்தகவல்களை டெஸ்க்டாப்பில் அனுப்ப முடியும்.
இப்போது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
1. முதலில், கணினியில் உள்ள பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் செயலியினை டவுன்லோடு செய்யவும்

2. டவுன்லோடு செய்த பின், ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வாட்ஸ்அப்பைத் ஓப்பன் செய்யவும்
3. இப்போது, மெனுவைக் கிளிக் செய்து அடுத்து வாட்ஸ்அப்பை க்ளிக் செய்யவும்
4. கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
5. இப்போது, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் மூலம் குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.