How to

கம்யூட்டரில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

கம்யூட்டரில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

  1. ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து, வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.

  2. 3. கம்ப்யூட்டரில் க்ரோம் பிரவுசர் ஓப்பன் செய்து, அதில் https://web.whatsapp.com/ என்ற வலைதளத்துக்கு செல்ல வேண்டும்.
  3. அங்கு ஒரு QR கோடு இருக்கும்,  ஃபோனில் வாட்ஸ் அப் ஆப்பினை ஓப்பன் செய்து, அதில் Whatsapp Web ஆப்ஷனை  செலெக்ட் செய்ய வேண்டும்.
  4. அங்கு ஒரு QR கோடு ஸ்கேனர் ஓப்பன் ஆகும்.
  5. இப்போது க்ரோம் பிரவுஸரில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்யவும்.
கம்யூட்டரில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

கான்டாக்ட்ஸ், ஆடியோ, போன்றவற்றினை இங்கு ஷேர் செய்ய முடியாது என்பது இதில் உள்ள மாறுபட்ட அம்சமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இனி எளிதில் கம்யூட்டர் மூலமும் வாட்ஸ் ஆப்பினைப் பயன்படுத்த முடியும்.

Related posts

பான்கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

TechNews Tamil

இன்டர்நெட் வசதி இல்லாமல் பேடிஎம் ஆப்பினை பயன்படுத்துவது எப்படி.?

TechNews Tamil

கூகுள் ட்ரைவில் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பேக்-அப் செய்வது எப்படி?

TechNews Tamil