உங்கள் மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகையினைப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள இந்த படிகளைப் பின்பற்றவும்.

- தொடக்க மெனு அல்லது விண்டோஸ் கீயை க்ளிக் செய்யவும்.
- அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்க.
- நேரம் மற்றும் மொழி என்பதைக் கிளிக் செய்க.
- பிராந்தியம் மற்றும் மொழி என்பதைக் கிளிக் செய்க.
- Add a Language என்பதைக் கிளிக் செய்து தமிழைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்து நிறுவு என்பதைக் கிளிக் செய்க.
- இப்போது நீங்கள் தமிழ் விசைப்பலகை பயன்படுத்த தயாராக உள்ளீர்கள்.