இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.
How to

இன்டர்நெட் வசதி இல்லாமல் ‘பேடிஎம்’ ஆப் பயன்படுத்துவது எப்படி?

இணைய வசதி இல்லாமல் பேடிஎம் வழியே பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்காக முதல் வழி உங்களுக்கான பேடிஎம் கணக்கினை துவக்குவதுதான். வரும் காலத்தில் வரவுள்ள போன்களில் இதற்கான கணக்கினை துவக்க இயலாது. எனவே, அக்கௌன்ட் துவக்குவதற்காக ஸ்மார்ட்போன் அல்லது கணினி ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.
  1. புதிதாக துவக்கப்பட்ட பேடிஎம் கணக்குடன் உங்களது வங்கி கணக்கு விவரங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இதற்கான தகவல்கள் அனைத்தும் நீங்கள் கணக்கு துவங்குகையிலேயே காண்பிக்கப்படும்.
  • இப்போது பேடிஎம் கணக்கு துவக்கிய மொபைல் எண்ணிலிருந்து 1800-1800-1234 என்ற எண்ணிற்கு அழைங்கள். இது இலவச எண் ஆகும்.
  • நீங்கள் அந்த இலவச எண்ணிற்கு கல் செய்தவுடன் உங்கள் அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டு சில வினாடிகள் கழித்து அவர்கள் தரப்பிலிருந்து ஓர் அழைப்பு வரும் அதனை ஆன் செய்து அதில் குறிப்பிடப்படுகிற வகையிலான வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கான பின் மாறும் கடவு எண் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளவேண்டும்.

இப்போது எந்த எண்ணிற்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமோ அதனை உள்ளிட்டு எவ்வளவு ரூபாய் எனக் குறிப்பிட்டு எளிதாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.

Related posts

வாட்ஸ் அப்பில் ப்ரபைல் ஸ்டேட்டஸை மற்றவர்கள் பார்ப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

TechNews Tamil

Google இல் மொழியை மாற்றுவது எப்படி?

TechNews Tamil

விவா வீடியோ செயலி மூலம் வீடியோக்களை ட்ரிம் செய்வது எப்படி?

TechNews Tamil