ஜியோ தற்பொழுது வாட்ஸ்அப் உடன் இணைந்து தற்போது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.
1. ஜியோமார்ட் சேவைக்கென்று உள்ள வாட்ஸ்அப் வணிக எண்ணான 88500 08000 என்ற எண்ணை போனில் save செய்யவும்.
2. அடுத்து ஆந்த எண்ணிற்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் செய்ய வேண்டும்.
3. இதனால் ஜியோமார்ட் சேவையை மீண்டும் பயன்படுத்தப் மீண்டும் ‘ஹாய்’ என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும்.

4. இந்த இணைப்பினைக் க்ளிக் செய்தால், ஜியோமார்ட்டின் பக்கத்திற்கு செல்ல முடியும்.
5. அப்போது, அவர்களின் மொபைல் எண், பகுதி, இருப்பிடம், முகவரி மற்றும் ஆர்டர் செய்யும் நபரின் முழு பெயர் போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும்.
6. அடுத்து, நீங்கள் பொருட்கள் பட்டியலுக்கான இடத்தில் உள்ள பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களுக்கு கடை குறித்த விவரங்கள் மெசேஜ் செய்யப்பட்டதும் கடைகளில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.