How to

வீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

வீடியோ கால் பேசும்போது, வீட்டின் அறை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இனி நீங்கள் உங்கள் அறையினை கட்டாயம் நேர்த்தியாக மாற்றத் தேவையில்லை. நமக்குப் பின்னணியில் உள்ள வீட்டின் அறையினை மறைத்துக்கொள்ளும் வகையில் இப்போது புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

1. முதலில் ஸ்கைப்பின் Latest Version பதிவிறக்கம் செய்யவும்.

2. அடுத்து ஸ்கைப் அக்கௌன்ட்டில் புதிய வீடியோ அழைப்பைத் தொடங்கவும்.

3. அடுத்து கால் அழைப்பினை அணுகச் செய்யும்போது More என்ற மெனுவைத் கிளிக் செய்யவும்.

4. அடுத்து Blur My Background என்ற தேர்வினை கிளிக் செய்யவும்.

5. இனி உங்களைத் தவிர பின்புறத்தில் உள்ள இடங்கள் Blur ஆக மாற்றப்படும்.

Related posts

கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி?

TechNews Tamil

Delete ஆகிப் போன Word Document ஐ Recover செய்வது எப்படி?

TechNews Tamil

கூகிளில் வெப்சைட் தொடங்குவது எப்படி?

TechNews Tamil