இணைய வசதி இல்லாமல் பேடிஎம் வழியே பணப் பரிமாற்றம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
1.முதல் பேடிஎம் கணக்கினை துவக்க வேண்டும்.
2.அக்கௌன்ட்டை ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் துவக்குங்கள்.
3. அடுத்து அந்த அக்கௌன்ட்டை உங்களது வங்கி கணக்குடன் இணைக்க அதில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்யுங்கள்.

4.இப்போது பேடிஎம் கணக்குடன் உங்களது வங்கி கணக்கு இணைந்துவிடும்.
5. பேடிஎம் கணக்கு துவக்கிய மொபைல் எண்ணிலிருந்து 1800-1800-1234 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள்.
6. அந்த இலவச எண்ணிற்கு கால் செய்த பின்னர் அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டு சில வினாடிகளில் அவர்கள் தரப்பிலிருந்து ஓர் அழைப்பு வரும்.
7. அதில் சொல்லப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கான பின் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
8. இப்போது பணப்பரிமாற்றம் செய்ய விரும்பும் உள்ளிட்டு எளிதாக பணப்பரிமாற்றம் செய்யலாம்.