How to

யுடியூப் சேனலில் வீடியோ Upload பண்ணுவது எப்படி?

யுடியூப் சேனல் ஆரம்பித்து பலரும் பணம் சம்பாதித்து வருகின்றனர், அந்த வகையில் இப்போது யுடியூப் சேனலில் வீடியோ Upload பண்ணுவது எப்படி என்று பார்க்கலாம்.

1.     ஒரு கேமராவினைக் கொண்டு நீங்கள் என்ன வீடியோவாக போட நினைக்கிறீர்களோ, அதை வீடியோவாக எடுங்கள்

2.     அந்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker எனும் வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு எடிட் செய்யவும்

யுடியூப் சேனலில் வீடியோ Upload பண்ணுவது எப்படி?

3.     இப்போது Youtube க்குள் சென்று, உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.

4.     அடுத்து வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். வீடியோவில் உள்ளதைப் பற்றி Description பகுதியில் குறிப்பிட்டவும்.

5.     அடுத்து Public என்பதை select செய்து Save செய்யுங்கள்.

6.     இனி இதேபோல் வீடியோக்களை உருவாக்கி போஸ்ட் செய்யுங்கள்.

Related posts

கம்யூட்டரில் screenshot எடுப்பது எப்படி?

TechNews Tamil

கூகிள் லென்ஸ் மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றுவது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ் அப்பில் ப்ரபைல் ஸ்டேட்டஸை மற்றவர்கள் பார்ப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

TechNews Tamil