How to

வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்ட் போன் :

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள கூகுள் ப்லே ஸ்டோரை ஓபன் செய்யுங்கள்.

அதில் “மை ஆப்ஸ் & கேம்ஸ்” பாகத்திற்கு செல்லுங்கள்.

அதில் உங்கள் வாட்ஸ்ஆப் செயலி, புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்யப்படவில்லை என்றால், அங்கு ‘அப்டேட்’ என்ற தேர்வு இருக்கும். அதை அழுத்தி அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள், புதிய வெர்சன் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்திருந்தால், அங்கு ‘ஓபன்’ என்ற தேர்வு இருக்கும்.

வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்வது எப்படி?

மேலும் உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலி, அதன் புதிய வெர்சனான 2.19.134 என்ற வெர்சனில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். 

ஐ போன்:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள ஆப் ஸ்டோரை ஓபன் செய்யுங்கள்.

பின் அதில் வலதுபுறத்தின் கீழேவுள்ள ‘அப்டேட்’ பட்டனை அழுத்துங்கள்.

உங்கள் வாட்ஸ்ஆப் செயலி, புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்யப்படவில்லை என்றால், அங்கு ‘அப்டேட்’ என்ற தேர்வு இருக்கும். அதை அழுத்தி அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள், புதிய வெர்சன் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்திருந்தால், அங்கு ‘ஓபன்’ என்ற தேர்வு இருக்கும்.

மேலும் உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலி, அதன் புதிய வெர்சனான 2.19.51 என்ற வெர்சனில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். 

Related posts

நோக்கியா பியூச்சர் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

Ad blocker App ஐ பயன்படுத்தி விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

TechNews Tamil

இலவச மருத்துவ ஆலோசனைக்கு வீடியோ கால் மூலம் மருத்துவரை தொடர்பு கொள்வது எப்படி?

TechNews Tamil