1. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனில் உள்ள Settings app என்பதனை ஓப்பன் செய்யவும்.
2. அடுத்து Down Scroll செய்யுங்கள், அப்போது தோன்றும் System ஆப்சனை கிளிக் செய்யவும்.
3. அடுத்து இந்த ஆப்சனுக்குள் உள்ள Advanced என்பதை கிளிக் செய்யவும்
4. அடுத்து Advanced ஆப்சனில் உள்ள Menu settings என்பதை கிளிக் செய்யவும்.
5. அடுத்து System Update இல் update available என்பதை கிளிக் செய்யவும்.
6. அடுத்து System Update ஆப்சனை க்ளிக் செய்யவும்.
7. இப்போது ஸ்மார்ட்போனில் இது தானாகவே Download ஆகியிருக்கும்.

8. அடுத்து அந்த Android 10 ஐ ஓப்பன் செய்யவும்.
9. அடுத்து, உங்கள்
ஸ்மார்ட்போனை ரீஸ்டர்ட் செய்யுங்கள்.