How to

தொலைபேசி எண்களை மற்றொரு அக்கௌண்டிற்கு மாற்றுவது எப்படி?

Google Contacts app ஆப்பை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்யுங்கள்

பின்னர் அதனை இன்ஸ்டால் செய்யுங்கள்

உங்களின் ஸ்மார்ட்போன் வழியாக Google Contacts app ஐ ஒப்பன் செய்யவும்.

தொலைபேசி எண்களை மற்றொரு அக்கௌண்டிற்கு மாற்றுவது எப்படி?

உள்நுழைந்த பின்னர் திரையில் தெரியும் Menu ஆப்சனை கிளிக் செய்யவும்.

 கீழே ஸ்க்ரோல் செய்,து Settings என்ற ஆப்சனில் அதை கிளிக் செய்யவும்.

Settings இல் உள்ள Export ஆப்சனை கிளிக் செய்யவும்.

பழைய அக்கவுண்டில் இருந்து புதிய அக்கவுண்டிற்கு மாற்றவும்.

அதன்பின்னர் Menu ஆப்சனை கிளிக் செய்யவும்.

பின்னர் Import/Export ஆப்சனில் உள்ள ‘Export ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.

இறுதியாக Import from storage என்பதையும், மேலும் Prompt இல் கூகுள் என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது தொலைபேசி எண்கள் அனைத்தும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் செய்வது எப்படி?

TechNews Tamil

கனமழையில் மொபைல் போனை பாதுகாப்பது எப்படி?

TechNews Tamil

ஜிமெயில் அக்கவுன்ட்டை பாஸ்வேர்டை ரெகவர் செய்வது எப்படி?

TechNews Tamil