கம்யூட்டரில் screenshot எடுப்பது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. நீங்கள் screenshot எடுக்க விரும்பும் விண்டோவினை கிளிக் செய்யவும்.
2. Ctrl பட்டனையும், Print Screen பட்டனையும் ஒரே நேரத்தில் Ctrl + Print Screen (Print Scrn) ஐ அழுத்தவும்.
3. உங்கள் டெஸ்க்டாப்பின் கீழ் இடது புறத்தில் அமைந்துள்ள start பட்டனை கிளிக் செய்க.

4. All Programs என்பதை க்ளிக் செய்யவும்.
5. Accessories மீது க்ளிக் செய்யவும்.
7. பெயிண்ட் மீது க்ளிக் செய்யவும்.
8. paint ஐ ஓப்பன் செய்து, இங்கு paste செய்யவும்.
9. அடுத்து Save As என்பதை கிளிக் செய்யவும்.