மின்னணுப் பண பரிவர்த்தனைகளில் ஒன்றான Paypal கணக்கு துவங்குவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
- https://www.paypal.com/in/webapps/mpp/home என்பதைக் கிளிக் செய்யவும்.
2. அடுத்து Signup Today என்னும் லிங்கை க்லிக் செய்யவும்.
3. அடுத்து Business என்னும் பிரிவில் உள்ள Get Started என்னும் buttonஐ க்ளிக் செய்யவும்..
4. திரையில் தோன்றும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

5. மின்னஞ்சலுக்கு ஒரு verification link அனுப்பப்படும்.
6. அடுத்து உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
7. அடுத்து Status இல் உள்ள Get Verified என்பதை க்ளிக் செய்யவும்.
8. அடுத்து Add Bank Account என்னும் பகுதியில் Account Number,
Account Holder Name, NEFT IFSC Code போன்ற விவரங்களைக் கொடுக்கவும்.
9. அடுத்து Add Bank Account என்னும் button ஐ க்ளிக் செய்யவும்.
10. இனி paypal இல் பணப் பரிவர்த்தனையினை எளிதில் செய்ய முடியும்.