How to

ஜியோவின் இலவச காலர் டியூன் செட் செய்வது எப்படி..?


1., உங்கள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எண்ணில் இருந்து ‘JT’ என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

2. 20 வினாடிகளில், ஸ்க்ரீனில் உங்களுக்கு தேவையான பாடலைத் தேர்வு செய்ய வேண்டும்

3. பாடல்களை தேர்வு செய்த பின்னர், ‘Y’ என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

ஜியோவின் இலவச காலர் டியூன் செட் செய்வது எப்படி..?

4. ஒரு நிமிடத்திற்குள் உங்கள் எண்ணில் காலர் ட்யூன் செட் ஆகிவிடும்.

இனி இலவசமாக காலர் டோன் வசதியினை நீங்களும் பயன்படுத்தலாம்.

மற்றொரு முறை:

  1. கூகுள் ப்ளே ஸ்டோரில் Jio Music ஆப்பை டவுன்லோடு செய்யவும்.
  2.  அவற்றில் உங்களது மொழியை தேர்வு செய்து விருப்பமான பாடலை தேடி play செய்யுங்கள்.
  3.  பாடலை தேர்ந்தெடுத்து திரையில் காணப்படும் Set as Jio tune என்பதை அழுத்தி ok செய்யுங்கள். ஜியோ டியூன் செட் செய்யப்பட்டிருக்கும்.

Related posts

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

TechNews Tamil

Windows 7 இல் Screenshot எடுப்பது எப்படி?

TechNews Tamil