How to

MP3 பாடலில் போட்டோ set பண்ணுவது எப்படி?

1.          முதலில்   mp3 tag என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்ட்லோடு செய்யுங்கள்.

2.         அந்த மென்பொருளை ஓப்பன் செய்யவும் .

3.         பாடல்களை செலக்ட் செய்து  MP3 TAG ல் ஓப்பன் செய்யவும்.

4.         பாடலை MP3 FILE மெனுவில் சென்று ஓப்பன் செய்யவும்.

MP3 பாடலில் போட்டோ set பண்ணுவது எப்படி?

5.         அனைத்து பாடல்களுக்கும் ஒரே போட்டோ வைக்க வேண்டும் என்றால் எல்லா பாடலையும் செலக்ட் செய்து கொள்ளவும்.

6.         பின்பு RIGHT CLICK செய்து REMOVE TAG  என்பதை YES கொடுக்கவும்.

7.         பிறகு RIGHT CLICK செய்து  அங்கே EXTEND TAGS  ஐ கிளிக் செய்யவும்.

8.         இப்போது வரும் விண்டோவில் ADD COVER  என்பதை கிளிக் செய்யவும்.

9.         போட்டோவை கொண்டுவரவும்

10.       அடுத்து ADD FIELD என்பதை கிளிக் செய்து SONG COMPOSER மற்றும் ARTIST பெயர் கொடுக்கவும்

11.        இறுதியில்  OK கொடுக்கவும் .

12.        அடுத்து  RIGHT CLICK  செய்து SAVE TAG என்பதை கொடுக்கவும் .

Related posts

நோக்கியா பியூச்சர் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ்அப்பில் டார்க் மோடை ஆக்டிவேட் செய்வது எப்படி?

TechNews Tamil