1. sellercentral.amazon.in க்குள் சென்று புதிதாகப் பதிவு செய்ய register now என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
2. புதிதாக அக்கவுண்ட் துவங்க உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்.
3. வர்த்தகத்திற்கு ஒரு பெயரை இடவும். இது தான் உங்கள் நிரந்த வர்த்தகப் பெயராக இருக்கும்.

4. விதிமுறைகளை படித்து ஓகே கொடுக்கவும்.
5. உங்கள் மொபைல் எண் எண்ணிற்கு ஒரு பாஸ்வேர்டு வரும், அதை உள்ளிடவும்.
6. அடுத்து வியாபார தளத்தின் பெயர், பொருட்களின் சம்பந்தப்பட்ட துறை போன்றவற்றினை உள்ளிடவும்.
7. அமேசான் கொரியர் சேவை வேண்டுமெனில் அதனை க்ளிக் செய்யவும்.
8. அடுத்து ஜிஎஸ்டி என் மற்றும் பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
9. அடுத்து எந்தத் துறை சார்ந்த பொருட்கள் என்பதை உள்ளிடவும்
10. அடுத்து பொருள் சம்பந்தப்பட்ட கேள்விகள் இடம்பெறும்.
11. இடத்திற்கு ஏற்ப கொரியர் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
12. அடுத்து வங்கி கணக்கு விபரங்களை உள்ளிடவும்.
13. product tax code என்ற ஒரு நிரந்தர கோடினை பதிவு செய்ய வேண்டும்.
14. கையெழுத்தை பதிவேற்றம் செய்யவும்.