1. முதலில் நீங்கள் இமெயிலில் உள்ள Compose ஆப்சனை கிளிக் செய்யவும்.
2. அடுத்து கீழே உள்ள பிளஸ் போன்று காணப்படும் வட்ட பட்டனை கிளிக் செய்யவும்.
3. அடுத்து உங்களுக்கு தேவையான அனைத்தையும் டைப்
செய்து வைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து மின்னஞ்சல் முகவரியினை உள்ளிடவும்.

5. இப்போது மேல்புறம் வலது மூலையில் உள்ள மூன்று
புள்ளிகளை கிளிக் செய்யவும்.
6. இப்போது Scheduled send என்று வரும் ஆப்சனை கிளிக் செய்யவும்.
7. அடுத்து உங்களுக்கான நேரத்தினை உள்ளிடவும்.
8. நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல் தானாக send ஆகிவிடும்.