கம்ப்யூட்டரை ரீஸ்டோர் செய்துவிட்டால் அதன்பின்னர் அதில் உள்ள டேட்டாகளை மீட்டெடுக்க முடியாது. எனவே கம்ப்யூட்டரை ஃபார்மேட் செய்வதற்கு முன்னர் உங்களுடைய அனைத்து முக்கியமான ஃபைல்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை பென் ட்ரைவில் காப்பி செய்து கொள்ள வேண்டும்.
லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி:
- விண்டேஸ் லேப்டாப்பில் மெனு ஆப்சன் சென்று அதில் ரெகவரி என்பதை ஓப்பன் செய்து ரீஸ்டோர் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் Remove everything and reinstall Windows என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தும் ரீஸ்டோர் ஆகிவிடும்.
- இப்போது ரீஇன்ஸ்டால் தொடங்கிவிடும்.

பொதுவாக வைரஸ் தாக்குதல், லேப்டாப் அடிக்கடி ஹேங்க் ஆவது என லேப்டாப்பிலோ அல்லது உங்கள் கணினியிலோ ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் நாம் அனைத்து ஆப்ஸன் களையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இதனை கடைசி ஆப்ஸன்களாகப் பார்க்கலாம்.
லேப்டாப் ஒடுமுறை ரீ ஸ்டோர் செய்யப்பட்டால், அதில் உள்ள தகவல்கள் அழிந்து போய்விடும் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுதல் வேண்டும்.