இந்த பதிவில் Delete செய்யப்பட்ட Word Document ஐ Recover செய்யவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
1. மீண்டும் Microsoft Word ஐ ஓப்பன் செய்யவும்.
2. அதில் உள்ள File tab என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்து Manage document ஐ தேடவும்.

4. அடுத்து Drop-down Menu விற்கு கீழே உள்ள Recover Unsaved Documents என்ற ஆப்சனை செலக்ட் செய்யவும்.
5. இப்போது Unsaved documents என்ற தலைப்பின்கீழ் ஒரு லிஸ்ட் காணப்படும்.
6. அதில் save செய்ய வேண்டிய Word Document ஐ கிளிக் செய்யவும்.
7. உடனே, அந்த Document ஓப்பன் ஆகி காட்சியளிக்கும்.
8. இப்போது அதை Save செய்து கொள்ளவும்.