How to

Google மீட்டில் எவ்வாறு ரெக்கார்டு செய்வது எப்படி?

கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் work from home முறையிலேயே பெரும்பாலானோர் பணி செய்து வருகின்றனர், அவர்கள் மீட்டிங்கிற்காக அதிக அளவில் பயன்படுத்துவது Google Meeting ஆகும். அந்த Google Meeting இல் எப்படி ரெக்கார்டு செய்வது என்று பார்க்கலாம்.

Google மீட்டில் எவ்வாறு ரெக்கார்டு செய்வது எப்படி?

கூகுள் மீட்டினை ஓப்பன் செய்து, ஒரு மீட்டிங்கைத் தொடங்கவும் அல்லது ஏதாவது மீட்டிங்கில் சேரவும்.

அடுத்து more என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்து ரெக்கார்டு என்பதைக் க்ளிக் செய்யவும். …

ரெக்கார்டு தொடங்கும் வரை காத்திருக்கவும். …

அடுத்து more என்பதைக் கிளிக் செய்யவும். …

நிறுத்து என்பதைக் கிளிக் செய்க.

அடுத்து சேமிக்கப்பட்ட பைல் உருவாகும் வரை காத்திருந்து, பைலை My drive என்பதைக் க்ளிக் செய்து மீட் ரெக்கார்டிங்க் போல்டர் என்பதில் சேமிக்கவும்.

Related posts

ZIP பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

TechNews Tamil

ஜியோ ஃபைபர் சேவைக்கான முன்பதிவினை எப்படி செய்வது?

TechNews Tamil