ஜியோ நிறுவனம் ஊரடங்கு உத்தரவினால், ரீசார்ஜ் செய்ய முடியாமல் திணறும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மூலம் ஏடிஎம் மையத்தில் ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய முறையினை அறிவித்துள்ளது.

1. ATM கார்டினை சொருகி, மெனுவில் Recharge என்ற ஆப்சனைத் தேர்வு செய்யவும்.
2. ரீசார்ஜ் செய்ய வேண்டிய 10 இலக்கு மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.
3. அடுத்து 4 இலக்க ATM PIN நம்பரை உள்ளிடவும்.
4. MyJio App பயன்பாட்டில் உள்ள ரீசார்ஜ் திட்டத்தின் விலையைப் பதிவிடவும்.
5. ரீசார்ஜ் தொகையை என்டர் செய்து ENTER பட்டனை அழுத்துங்கள்.
6. தற்போது உங்கள் மொபைல் எண் ரீசார்ஜ் செய்யப்படும்.