கூகுளில் ஆபாச தகவல் அவ்வப்போது வருகிறதா? அதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியவில்லையா? இதோ உங்களுக்கான செய்முறை இதுதான்.

- Google தளம் சென்று http://www.google.com/preferences என்பதனை ஓப்பன் செய்யுங்கள்..
- Safe serrch Filtering செல்லவும்.
- Safe Search Filtering கீழே உள்ள Lock safe search என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- அடுத்து Safe search Locked என்று தோன்றும். ஒருவேளை Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை Lock safe search கொடுக்க வேண்டும்.
- அடுத்து google search பக்கத்தில் Lock செய்ததைக் காட்டும்விதமாக வேறு ஒரு நிறத்தில் ஐகான் காணப்படும்.
- இதனை Unlock செய்ய Search setting சென்று unlock என்று செய்து கொள்ளலாம்.