மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் வகைகளில் கூகுள் பேவும் ஒன்று, இது மற்ற செயல்முறைகளைவிட மிகவும் எளிதானதும் கூட, இப்போது கூகுள் பேவினைப் பயன்படுத்தி பணம் எப்படி அனுப்புவது என்று பார்க்கலாம்.

- உங்கள் மொபைலில் உள்ள google pay ஆப்பினை ஓப்பன் செய்யவும்.
- அனுப்பு என்பதைக் கிளிக் செய்க.
- பணம் அனுப்பு என்பதைக் கிளிக் செய்க.
- நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
- உங்கள் பெறுநரின் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
- தொகை மற்றும் கட்டண முறை சரியானதா என்பதை சரிபார்க்கவும்.
- நீங்கள் ஒரு மெமோவையும் சேர்க்கலாம்.
- இறுதியில் அனுப்பு என்பதைக் கிளிக் செய்க.