ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குதல், ஆன்லைன் ரீசார்ஜ், ஆன்லைன் பணப் பரிமாற்றம் போன்றவற்றினை பேடிஎம் மூலம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

- பே ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளவும்.
- நீங்கள் பணம் செலுத்த வேண்டியவரின் நம்பரை பதிவு செய்து கொள்ளவும் அல்லது அவர்கள் ஆப்பில் உள்ள QR Code ஐ Scan செய்து பயன்படுத்தலாம்.
- அனுப்ப வேண்டிய பணத் தொகையை பதிவு செய்துகொள்ளவும்.
- அடுத்து Pay பட்டனை க்ளிக் செய்யவும்.
- அவ்வளவுதான் பணம் Send ஆகிவிடும்.
- அவ்வப்போது பணம் பேடிஎம்மில் இல்லையெனில், வங்கிக் கணக்கில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.