How to

மின்சாரக் கட்டணம் இணையம் மூலம் செலுத்துவது எப்படி

மின்சாரக் கட்டணத்தினை மின்சார வாரியம் அலுவலகத்திற்கு சென்று கால் கடுக்க நின்று கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது இணையம் மூலம் மின்சாரக் கட்டணம் செலுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

மின்சாரக் கட்டணம் இணையம் மூலம் செலுத்துவது எப்படி
  1. முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான http://tneb.tnebnet.org/newlt/consno.php க்கு செல்லவும்
  2. மண்டலத்தைத் தேர்வு செய்யவும்
  3. மின் இணைப்பு எண்ணை உள்ளிடவும்.
  4. நமது ஊரை உள்ளிட வேண்டும்.
  5. அடுத்து யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
  6. செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
  7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம்.

Related posts

பிராவிடண்ட் பண்ட் இருப்பை யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

TechNews Tamil

ப்ளாக்கரில் ஒரு பதிவினை மற்றொரு பதிவிற்கு Redirect செய்வது எப்படி?

TechNews Tamil

Windows 7 இல் Screenshot எடுப்பது எப்படி?

TechNews Tamil