How to

இலவசமாக Google Meet இல் வீடியோ கால்களை செய்வது எப்படி?

கூகுள் நிறுவனம்  கூகுள் கணக்கு உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் Google Meet இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற செயலியை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

Google Meet அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தினசரிக்கு 4 மில்லியன் பயனர்கள் இதனைப் புதியதாக பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகின்றது. இந்த சேவையானது நீண்ட காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட மாட்டாது, இது இந்த சேவை ஆரம்பிக்க நாட்களான இந்த நாட்களிலேயே இலவசமாக கிடைக்கப் பெறும்.

இலவசமாக Google Meet இல் வீடியோ கால்களை செய்வது எப்படி?

இப்போது கூகுள் மீட் மூலம் இலவச கால்களை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  1. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயன்பாடுகளில் meet.google.com என்ற வலைபக்கத்திற்கு செல்லவும்.
  2. இந்த வலைபக்கத்திற்குள் புதிய சந்திப்பைத் தொடங்கு என்ற ஆப்சனைக் கிளிக் செய்யவும்.
  3. அடுத்து கூகுள் அக்கௌண்டைத் தேர்வுசெய்யவும்.
  4. அடுத்து கூட்டத்தில் சேர் என்பதை கிளிக் செய்யவும்.
  5. இப்போது உங்கள் சந்திப்பில் மற்றவர்களையும் இணைக்கும் வசதி கிடைக்கும்.
  6. அடுத்து வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.

Related posts

விண்டோஸ் அல்லது மேக்கில் Google Chrome ஐ எவ்வாறு அப்டேட் செய்வது?

TechNews Tamil

யூ டியூப் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

TechNews Tamil

பேஸ்புக் அக்கௌண்ட்டை மற்றொரு கணினியிலிருந்து LOGOUT செய்வது எப்படி ?

TechNews Tamil