How to

பேஸ்புக் அக்கௌண்ட்டை மற்றொரு கணினியிலிருந்து LOGOUT செய்வது எப்படி ?

1.          உங்கள் பேஸ்புக்கில் SETTINGS   பகுதிக்கு செல்ல வேண்டும்

2.         அடுத்து அக்கௌண்ட் SETTINGS என்பதை கிளிக் செய்யவும்

3.         அடுத்து ஒரு திரை தோன்றும், அதில்  இடது பக்கம் உள்ள GENERAL க்கு கீழே உள்ள SECURITY  ஐ ஒரு முறை கிளிக் செய்ய வேண்டும்

பேஸ்புக் அக்கௌண்ட்டை மற்றொரு கணினியிலிருந்து LOGOUT செய்வது எப்படி ?

4.         தற்போது வலது பக்கம் SECURITY SETTINGS  என தோன்றும்.

5.         அதில் உள்ள  ACTIVE SESSION ல்  EDIT என்பதை கிளிக் செய்யவும்

6.         இறுதியாக பேஸ்புக் அக்கௌண்ட்டைப் பயன்படுத்தி LOGOUT செய்யமால் விட்ட அந்த நாள், நேரம்,  இடம்,  BROWSER என அனைத்து தகவலும் இருக்கும்.

7.         அடுத்து LOG OUT  செய்ய செய்ய  LOG OUT  செய்ய END ALL  ACTIVITY என்பதை கொடுக்க வேண்டும்.

8.         தனி தனியே குறிப்பிட்ட இடங்களை மட்டும் LOGOUT செய்ய வேண்டும் என்றால் END ACTIVITY என கொடுக்கலாம் …

\

Related posts

HARD DISK-ஐ பாதுகாப்பது எப்படி?

TechNews Tamil

இன்டர்நெட் வசதி இல்லாமல் ‘பேடிஎம்’ ஆப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil

உங்கள் ஃபாஸ்டாக் கணக்கினை பயன்படுத்த எவ்வாறு உள்நுழைவது?

TechNews Tamil