பிராவிடண்ட் பண்ட் இருப்பை யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
1. உங்கள் பொதுக்கணக்கு எண்ணை பதிவு செய்யவும் Enter the Universal Account Number or UAN
2. உங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்யவும் Enter Your Mobile Number

3. மாநிலம் மற்றும் அலுவலகத்தைத் தேர்வு செய்யவும் Select the state and the office.
4. இங்கே தரப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் பதிவு செய்யவும் Please type the characters shown in the box அதன் பின்னர் உங்களுடைய மொபைலில் உங்களுக்கான பின் நம்பர் அனுப்பப்படும்.
5. அடுத்து உங்களுக்கு விருப்பமான புதிய கடவுச்சொல்லை தேர்வு செய்து கொள்ளவும்.
6. உங்கள் யுஏஎன் எண்ணை Login Name ஆகப் பயன்படுத்தி உங்களுடைய யுஏஎன் கார்டையும் பி எப் கணக்குப் புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்யவும்.
7. இப்போது பி எப் கணக்குப் பரிமாற்ற விவரங்களைக் காணலாம்.