How to

எஸ்பிஐ ஆன்லைன் பேங்கிங்க் சேவை மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வது எப்படி?

1.     எஸ்பிஐ வங்கியின் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2.     அடுத்து இணையதள வங்கி சேவையினைப் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

3.     அடுத்து ‘My Account and Profile என்பதை க்ளிக் செய்யவும்.

எஸ்பிஐ ஆன்லைன் பேங்கிங்க் சேவை மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வது எப்படி?

4.     மேலும் அதில் Personal Details/Mobile என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5.     அடுத்து ப்ரோபைல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

6.     அடுத்து மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.

Related posts

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

TechNews Tamil

இமெயிலை Schedule செய்து அனுப்புவது எப்படி?

TechNews Tamil

இணைய தள வசதி இல்லாமல் கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?

TechNews Tamil