How to

வாட்ஸ் ஆப் அன்இன்ஸ்டால் செய்யாமல் இன்விசிபிள் ஆவது எப்படி?


பேஸ்புக், டிவிட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்பட்டுள்ளது போல் இன்விசிபிள் மோடு வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்படவில்லை. தற்பொழுது வாட்ஸ் அப் இல் இந்த வசதி நேரடியாக வழங்கப்படவில்லை. இருப்பினும் சில விதிமுறைகளைப் பின்பற்றினால் இது சாத்தியமே. 

ப்ளூ டிக் மார்க் மற்றும் ஆன்லைன் தற்பொழுது உள்ள வசதிகளின் படி, மெசேஜ் வாசிக்கப்பட்டதா இல்லையா என்பதை உங்கள் டிக் மார்க் விபரங்கள் தெரிவித்துவிடுகிறது. என்னதான் நீங்கள் ப்ளூ டிக் மார்க் சேவையை அனைத்து வைத்திருந்தாலும், நீங்கள் வாட்ஸ் அப் உள்ளே நுழைந்ததும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் பயனர்களுக்குக் காட்டிவிடும். 

வாட்ஸ் ஆப் அன்இன்ஸ்டால் செய்யாமல் இன்விசிபிள் ஆவது எப்படி?

ரிங்க்டோன் நோட்டிபிகேஷன் மாற்றம் செய்வது எப்படி?

வாட்ஸ் அப் ஓபன் செய்யுங்கள் – செட்டிங்ஸ் செல்லுங்கள் – நோட்டிபிகேஷன் கிளிக் செய்யுங்கள் – நீங்கள் ரெக்கார்ட் செய்த சத்தமில்லாத ரிங்க்டோனை நோட்டிபிகேஷன் ரிங்க்டோனாக மாற்றம் செய்துகொள்ளுங்கள். 


டிசேபிள் வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை டிசேபிள் செய்தால், கண்டிப்பாக உங்களுக்கு வரக்கூடிய மெசேஜ்கள் நோட்டிபிகேஷன் மெனுவில் காட்டப்பட மாட்டாது. மெனுவில் உள்ள ஐகான் இல் டாட் சிம்பலும் காட்டப்பட மாட்டாது. 

வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் டிசேபிள் செய்வது எப்படி?

போன் செட்டிங்கிற்கு செல்லுங்கள் – ஆப்ஸ் கிளிக் செய்யுங்கள் – ஆப்ஸ் பட்டியலில் வாட்ஸ் அப் கிளிக் செய்யுங்கள் – இறுதியாய் நோட்டிபிகேஷன் மற்றும் டிசேபிள் நோட்டிபிகேஷன் கிளிக் செய்திடுங்கள். 

Related posts

வீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

TechNews Tamil

Google Sheet ஐ உருவாக்குவது எப்படி?

TechNews Tamil

Google இல் மொழியை மாற்றுவது எப்படி?

TechNews Tamil