1. ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற ஆப்களை நீக்கவும்.
2. மொபைலில் உள்ள சில பைல்களை Memory card க்கு மாற்றவும்.
3. போன்களில் உள்ள தேவையற்ற தகவல்களை அவ்வப்போது அழித்துவிடவும்
4. USB storage app ஐ டவுன்ட்லோடு செய்து அதன்மூலம் தகவல்களை மாற்றம் செய்தல் வேண்டும்.

5. முடிந்த அளவு ஜிமெயில் அக்கௌண்ட்டுகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்
6. அடுத்து Settings ஐ கிளிக் செய்து app என்ற பகுதிக்குள் சென்று, running என்ற பகுதியில் உள்ள மொபைலில் Ram மெமரியின் உபயோக அளவினை குறைக்கவும்.
7. அதாவது Settings க்குள் உள்ள app ஐக் கிளிக் செய்து running என்று இருப்பதை Force Stop என்று கொடுக்கவும்.
8. அனைத்து Application களையும் ஒரு முறை clear செய்து விடுவது நல்லது.
9. போனில் ANIMATION WALLPAPERகளை வைக்காதீர்கள்
10. HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுதல் நல்லது.