ஸ்டெப் : 1
போன பதிப்பில் சொல்லபட்டதுதான். WhatsApp கணக்கை BackUp செய்து கொள்ளுங்கள். உங்கள் பழைய Message தேவை என்றால் BackUp செய்யலாம் சிலர் வேண்டாம் என்று நினைத்தால் Backup செய்ய அவசியம் இல்லை.
ஸ்டெப்: 2
GBWhatsApp இன்ஸ்டால் செய்யுங்கள். உங்கள் பழைய WhatsAppபை அன்இன்ஸ்டால் செய்யவும். இதனை செய்ய GbWhatsAp வைத்திருந்தால் வேண்டும்.

ஸ்டெப்: 3
இப்போது GBWhatsApp Menu விற்குள் செல்லவும். அதில் GB Setting என்கிற Option னுக்கு செல்லவும்.
ஸ்டெப்: 4
அதில் இரண்டாவதாக இருக்கும். Main/Chat Screen option னில் Open செய்யவும்.
ஸ்டெப்: 5
இப்போது அதில் 2.5 Contact Online Toast Option னில் செல்லவும்.
ஸ்டெப்: 6
அதில் 2.5.1 Show Online Toast என்கிற Option டிக் செய்யாமல் இருக்கும் அதை டிக் செய்து விடுங்கள்.
இப்போது யார்யார் உங்கள் Profile மற்றும் Status சையும் பார்த்தால் Screenனில் சிறிதாக Number அல்லது அவர்களின் பெயர் Online என்று மொபைல் திரையில் காண முடியும்.