வேறு ஒரு மொபைல் போனில் google.com/android/devicemanager என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஜிமெயில் ஐடி LOGIN செய்து அங்கு அந்த ஐடியை உள்ளிடவும்.
உங்கள் போனில் உள்ள LOGIN புது ஐடியைத் OPEN செய்யும், அதில் லொகேஷனுடன் பிளே சவுண்ட் LOCK மற்றும் ERASE ஆப்சன் இருக்கும்.
அந்த LOCK AAPNAI க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் நீங்கள் TEMPORARY பாஸ்வர்ட் போடவேண்டும்.
இது முடிவடைந்ததும், LOCK மற்றும் ERASE ஆப்சனில் கீழே பாக்ஸ் இருக்கும்.
அங்கு போனில் பாஸ்வர்ட் பில்ட் என்று இருப்பதனை கிளிக் செய்யவும்.
அடுத்து நீங்கள் ஒரு TEMPORARY பாஸ்வர்டு போட்டு உங்களது போனை அன்லாக் செய்ய முடியும்.
இப்பொழுது போன் UNLOCK ஆன பிறகு செட்டிங்கில் சென்று LOCK SCREEN இல் TEMPORARY பாஸ்வர்டினை டிசேபிள் செய்துவிடுவது நல்லது.