ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை மறந்து விடும் பட்சத்தில், தவறான பாஸ்வேர்டுகளை டைப் செய்தால் தானாக லாக் ஆகிவிடும் ஸ்மார்ட்போனினை எப்படி அன்லாக் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

- தவறான பாஸ்வேர்டு பதிவு செய்த பின் திரையின் கீழ் பகுதியில் இருக்கும் Forgot Password எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- Forgot Password ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- அடுத்து மின்னஞ்சலில் sign in செய்ய வேண்டும்.
- அடுத்து கூகுள் அக்கவுன்ட் மூலம் sign in செய்ய வேண்டும்.
- அடுத்து sign in செய்தவுடன் புதிய பாஸ்வேர்டினை enter செய்ய வேண்டும்.
- அடுத்து புதிய பாஸ்வேர்டு வேண்டுமெனில், கொடுக்கலாம் இல்லையேல் பாஸ்வேர்டு கொடுக்காமலும் விட்டுவிடலாம்.
- குறிப்பாக ஞாபகத்தில் இருக்கும்படியாக எளிமையான பாஸ்வேர்டை என்டர் செய்யுங்கள்.