தொலைந்த போன்களை கண்டுபிடிப்பதற்காகவே பல சேவைகளை ஜிமெயில் கொண்டுள்ளது. உங்கள் ஜிமெயில் அக்கௌன்டிற்குள் லாகின் செய்துகொள்ளுங்கள். வலது மேல் மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யுங்கள். கூகுள் அக்கௌன்ட் கிளிக் செய்யுங்கள்.
இடதுபுறத்தில் உள்ள செக்யூரிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ‘Find a lost or stolen phone’ கிளிக் செய்யுங்கள். நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தின் பெயரை கிளிக் செய்யுங்கள். உங்கள் ஜிமெயில் பாஸ்வோர்டை டைப் செய்து ஆக்டிவ் செய்துகொள்ளுங்கள்.
கீழே உள்ள யுவர் டிவைசஸ் ‘Your devices’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ‘Find a lost or stolen phone’ கிளிக் செய்யுங்கள். நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தின் பெயரை கிளிக் செய்யுங்கள். உங்கள் ஜிமெயில் பாஸ்வோர்டை டைப் செய்து ஆக்டிவ் செய்துகொள்ளுங்கள்.

இம்முறையைப் பயன்படுத்தி, தற்பொழுது எங்கு உங்களுடைய தொலைந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்பதை மேப் மூலம் கண்டுபிடிக்கலாம்.
உங்கள் போன் உள்ள இடத்திற்கு அருகில் சென்ற பின் Play Sound கிளிக் செய்தால், தொடர்ச்சியாக 5 நிமிடங்களுக்கு உங்களுடைய போன் ரிங்க்டோன் உடன் சத்தமாக ரிங் ஆகும். உங்கள் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங்டோனுடன் ரிங் ஆகும்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Google’s
Find My Device செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். ஜிமெயில் ரெக்கவரி(Gmail
recovery) சேவை போலவே இந்த கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் செயலையும் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை லாகின் செய்துகொள்ளுங்கள். லொகேஷன் ஆக்டிவ் செய்து
கொள்ளுங்கள்.
நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தின் பெயரை கிளிக் செய்யுங்கள். இந்த செயலியின் சிறப்பு இது உங்களுக்கு இன்-டோர் மேப் அனுமதியை வழங்குகிறது. இதனால் மிகத் துல்லியமாக
உங்கள் போன் உள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியும்.