மறந்துபோன பாஸ்வேர்டை கண்டறிய இந்த வழிமுறையினை பின்பற்றவும்.
விண்டோஸ் சாதனத்தில் கண்டுபிடிப்பது எப்படி?
1. டாஸ்க்பாரில் இருக்கும் Windows WIFI ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2. அடுத்து Open Network and Sharing center ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3. அடுத்து காண்பிக்கப்படும் ஆப்ஷன்களில் Change adapter settings ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4. அடுத்து WIFI ஆப்ஷனை Double க்ளிக் செய்ய வேண்டும்.
5. அடுத்து Wireless Properties ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
6. அடுத்து ஷோ பாஸ்வேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
7. இப்போது திரையில் உங்கள் பாஸ்வேர்டு காண்பிக்கப்படும்.