பொதுவாக Word Document ஐ கணினியில்தான் Edit செய்வோம், இப்போது நாம் மொபைலில் Word Documentஐ திருத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

- உங்கள் Android தொலைபேசி அல்லது டேப்லெட்டில், கூகிள் டாக்ஸ் செயலியில் ஒரு Document ஐ ஓப்பன் செய்யவும்.
- அடுத்து அதில் திருத்து என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து அதில் இருமுறை க்ளிக் செய்யவும்.
- அடுத்து மேலும் உரையைத் தேர்ந்தெடுக்க Blue Markers ஐ நகர்த்தவும்.
- அடுத்து திருத்தத் தொடங்குங்கள்.