How to

ஜியோபோனில் யூடியூப் ஆப் டவுன்லோடு செய்வது எப்படி?


ஜியோபோனில் யூடியூப் ஆப் எப்படி டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. ஜியோபோன் செட்டிங்ஸ்க்குள் நுழைய வேண்டும்

2. செட்டிங்ஸ் ஆப்ஷனில் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

3. இதிலிருந்து வெளியேறி, ஜியோ ஆப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

ஜியோபோனில் யூடியூப் ஆப் டவுன்லோடு செய்வது எப்படி?

5. ஜியோ ஆப்ஸ் ஸ்டோரில் உள்ள யூடியூப் கிளிக் செய்ய வேண்டும்

6. அதன்பின்னர், அதனை இன்ஸ்டால் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்

7. டவுன்லோடு ஆனதும், ஆப்பை ஓப்பன் செய்ய வேண்டும்.

8. ஆப்பை ஓப்பன் செய்துபார்த்தால், யூடியூப் செயலியில் உள்ள சர்ச் ஆப்ஷனும் காணப்படும்

11. வீடியோவை தேர்வு செய்து, வீடியோ மீது கிளிக் செய்ததும் மூன்று ஆப்ஷன்கள் திரையில் தோன்றும்

12. இவற்றில் ஃபுல் ஸ்கிரீன், பாஸ் மற்றும் மியூட் போன்றவை இடம்பெற்றிருக்கும். இதில் உள்ள டவுன்லோடு ஆப்சன் மூலம் டவுன்லோடு செய்யலாம்.

Related posts

கூகுள் க்ரோம் மூலமாக ஸ்கேன் செய்வது எப்படி?

TechNews Tamil

MP3 பாடலில் போட்டோ set பண்ணுவது எப்படி?

TechNews Tamil

மடிக்கணினியில் (விண்டோஸ் 10) தமிழ் விசைப்பலகையினை எவ்வாறு பயன்படுத்துவது?

TechNews Tamil