வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி டவுன்லோட் செய்யுங்கள்.
செயல்முறை 1:
- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் ஃபைல்ஸ் (Google Files) டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்
- மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானைத் கிளிக் செய்யவும்
- செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்
- செட்டிங்ஸ் உள்ளே சென்று ‘ஷோ ஹிடன் ஃபைல்ஸ்'(show hidden files) கிளிக் செய்யவும்

செயல்முறை 2:
- உங்கள் போனில் உள்ள ஃபைல் மேனேஜர்(File manager) செல்லவும்
- Internal storage>WhatsApp>Media>Statuses இதைப் பின்பற்றுங்கள்
- நீங்கள் பார்வையிட அனைத்து ஸ்டேட்டஸ்களும் காண்பிக்கப்படும், விரும்பிய வீடியோ ஸ்டேட்டஸை கிளிக் செய்யவும்
- விரும்பிய ஸ்டேட்டஸை லாங் பிரஸ் செய்து வேறு இடத்தில் சேவ் செய்துகொள்ளுங்கள்
- இந்த செயல்முறைகள் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு வேறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.