வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் பலரும் பிடித்த வீடியோக்களை மிஸ் செய்து விடுகின்றனர். இப்போது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
1. போனில் உள்ள File manager ஐ க்ளிக் செய்யவும்
2. அடுத்து Internal storage என்பதை க்ளிக் செய்து, அதனுள் WhatsApp என்பதை க்ளிக் செய்யவும்.
3. அடுத்து அதனுள் உள்ள Media என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, Statuses என்பதை க்ளிக் செய்யவும்.
4. உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து ஸ்டேட்டஸ்களும் காண்பிக்கப்படும்.

5. உங்களுக்கு தேவையான வீடியோ ஸ்டேட்டஸை கிளிக் செய்யவும்
6. தேவையான ஸ்டேட்டஸை லாங் பிரஸ் செய்து வேறு இடத்தில் Save செய்துகொள்ளுங்கள்