உங்களுக்கு பிடித்தமான பாடலை டவுன்லோடு செய்ய வேண்டுமா? இனி கவலையே வேண்டாம். இந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள்.
1. உங்கள் மொபைலில் யூடியூப்பை ஓபன் செய்யவும்.
2. இதில் ஒரு வீடியோ பாடலை தேர்ந்தெடுத்து அதனை பிளே செய்யவும்.
3. பின் இதில் ஷேர் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

4. நீங்கள் கிளிக் செய்த பின்னர் அடுத்த பக்கத்தில் copy link என்ற ஆப்ஸனை காண்பீர்கள், தற்போது இதனை கிளிக் செய்யவும்.
5. இப்போது நீங்கள் விரும்பிய வீடியோ பாடலுக்கான லிங்க் காப்பி செய்யப்பட்டது.
6. அடுத்து உங்கள் மொபைலில் உள்ள Chrome செயலியை ஓபன் செய்யவும்.
7. இதில் காப்பி செய்த லிங்கினை பேஸ்ட் செய்யவும்..
8. URL பகுதியில் https://m.youtube.com/watch?v=T என்று இருக்கும். பின் இதில் உள்ள mஎன்ற பகுதியை நீக்கி அதற்கு பதிலாக https://www.ssyoutube.com/watch?v=T என்பதனை சேர்க்க வேண்டும்.
9 சேர்த்த பின் search பட்டனை கிளிக் செய்யவும்.
10. இறுதியாக இதில் டவுன்லோட் என்ற ஆப்ஷன் இருக்கும், அதனை கிளிக் செய்யவும்.