Instagram வீடியோக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் சென்று நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவை ஓப்பன் செய்யவும்.
அடுத்து இன்ஸ்டாகிராம் செயலியில், கூடுதல் விருப்பங்களைத் தட்டவும்.
அடுத்து பகிர் URL என்பதை நகல் இணைப்பை நகலெடுக்கவும்.

அடுத்து https://downloadinstagramvideos.net/ என்ற பக்கத்தில் உள்ள பாக்ஸில் வீடியோ இணைப்பை பேஸ்ட் செய்யவும்.
அடுத்து இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அதன்பின்னர் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒளிபரப்பாகும்.
அதன்பின்னர் கீழே உள்ள பதிவிறக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்தால் இன்ஸ்டாகிராம் வீடியோ சாதனத்தில் சேமிக்கப்படும்.