ஃபேஸ்புக் பதிவுகள், படங்கள் போன்றவற்றினை டவுன்லோட் செய்வது என்பது எளிமையான விஷயம். ஆனால் ஃபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி என்பது பலருக்கும் தெரியாது. அதை டவுன்லோட் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
1. உங்கள் கம்ப்யூட்டரில் Facebook Video வை Play செய்யவும்.
2. அதன் மீது ரைட் கிளிக் Show Video Url என்பதை கிளிக் செய்யவும்.
3. தற்பொழுது அதை காப்பி செய்து புதிய டேபிள் பேஸ்ட் செய்யவும்.

4. அடுத்து hppts://www என்பதை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக m என்பதை சேர்க்கவும்.
எ.கா=> m.facebook.com/technologynews/videos/2345678901234/ என்று மாற்றிக் கொண்டு Enter கொடுக்க வேண்டும்.
5. அடுத்து வீடியோவை Play செய்யவும்.
6. பிளே ஆகும் வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்து Save Video As என்பதை க்ளிக் செய்யவும்.
7. இப்போது இந்த வீடியோ கம்ப்யூட்டரில் டவுன்லோட் ஆகிவிடும்.