How to

கணினியில் ஆப்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

கணினியில் ஆப்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1.         start பொத்தானுக்குச் சென்று, பின்னர் செயலிகள் பட்டியலிலிருந்து மைக்ரோசாஃப்ட் ஸ்டோரைத் தேர்ந்தெடுக்கவும்.

2.         அடுத்து மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் உள்ள செயலிகள் அல்லது கேம்ஸ் டேப்- ஐப் பார்வையிடவும்.

கணினியில் ஆப்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

3.         அடுத்து Any Category என்பதில் அதிகமானவற்றைக் காண, வரிசையின் முடிவில் அனைத்தையும் காண்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4.         நீங்கள் பதிவிறக்க விரும்பும் பயன்பாடு அல்லது விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர் பெறவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Related posts

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

TechNews Tamil

MP3 பாடலில் போட்டோ set பண்ணுவது எப்படி?

TechNews Tamil

ஸ்மார்ட்போன் Hang ஆவதை சரி செய்வது எப்படி?

TechNews Tamil