வாட்ஸ்ஆப்பில் அதிக அளவில் போட்டோக்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் இருக்கும்பட்சத்தில் போன்கள் அடிக்கடி ஹேங்க் ஆகும். அதனை போனில் இருந்து அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. வாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்யவும், மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

2. அதனுள் உள்ள Settings மீது கிளிக் செய்யவும்.
3. அதனுல் உள்ள Data and Storage Usage மீது கிளிக் செய்யவும்.
4. ஸ்மார்ட்போனில் எடுத்துக்கொள்ளப்பட்ட
மெமரி அளவின்படி வாட்ஸ்ஆப் காண்டாக்ட்ஸ்கள் காணப்படும்.
5. எவற்றை அழிக்க நினைக்கிறீர்களோ, அந்த contact மீது கிளிக் செய்து Free Up Space மீது கிளிக் செய்யவும்.
6. போட்டோ, வீடியோ போன்ற அனைத்தையும் Select செய்து
கொள்ளவும்.
8. இறுதியில் Delete Items மீது கிளிக் செய்யவும்.
9. இறுதியாக Clear Messages என்பதை கிளிக் செய்யவும்.